MARC காட்சி

Back
பஞ்சம்பட்டி ஈழம் திறைகொண்டான் குளம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பஞ்சம்பட்டி ஈழம் திறைகொண்டான் குளம்
510 : _ _ |a ஆவணம் இதழ் 5, தமிழகத் தொல்லியல் கழகம், 1995
520 : _ _ |a விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள பஞ்சம்பட்டி என்னும் ஊரிலுள்ள ஈழம் திறை கொண்டான் குளத்தில் இக்கல்வெட்டு காணப்படுகின்றது. மதுரை நாயக்க மன்னருள் ஒருவரான கிருட்டிணப்ப நாயக்கர் காலத்தில் ஈழம் திறை கொண்டான் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்துக் கொண்டு அதற்குப் பதிலாக ஆண்டுதோறும் குளத்தை ஆழப்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும், இக்கட்டளைக்கு யாதுமொரு தீங்கிழைத்தவர் கங்கைக் கரையிலே நின்று மேய்கிற காராம் பசுவை கொன்ற தோஷத்திலும், மாதா பிதாவைக் கொன்ற தோஷத்திலும் போவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 32 வரிகளில் தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, விருதுநகர், பஞ்சம்பட்டி, இராஜபாளையம் வட்டம், ஈழம் திறை கொண்டான் குளம், குளக்கல்வெட்டு, குளம், நாயக்கர், மதுரை நாயக்கர் கல்வெட்டு, கிருட்டிணப்ப நாயக்கர், ஆவணம் இதழ் 5
752 : _ _ |a பஞ்சம்பட்டி ஈழம் திறைகொண்டான் குளம் |c பஞ்சம்பட்டி |d விருதுநகர் |f இராஜபாளையம்
914 : _ _ |a 9.371599
915 : _ _ |a 77.502054
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001898
barcode : TVA_INS_001898
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001898/TVA_INS_001898_விருதுநகர்_பஞ்சம்பட்டி_ஈழம்திறைகொண்டான்-குளம்-001-1.jpg

TVA_INS_001898/TVA_INS_001898_விருதுநகர்_பஞ்சம்பட்டி_ஈழம்திறைகொண்டான்-குளம்-001-2.jpg